சிகப்பு & வெள்ளை நூல் ஏலச்சி கைத்தறி மாலை
Red & White Thread Elaichi Handmade Maalai
முழுக்க முழுக்க கை வேலை (Handmade). பச்சை ஏலக்காய் நடுவில் சிகப்பு நூல் வடிவமைப்பு, கீழ்பகுதி குஞ்சம் (tassel) மற்றும் மணி அலங்காரம். ஒவ்வொரு மாலையும் தனித்துவமானது (duplicate இல்லை).
- விலை ₹1000 / ஒரு மாலை • ₹2000 / 2 Set
- நீளம் நீளம்: 1 அடி (1 ft)
- பயன்பாடு பூஜை, விழாக்கள், விசேஷ நாட்கள், Gift purpose-க்கு ஏற்றது.
- WhatsApp Order